
பிள்ளைகளை மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு ஏற்றிச் சென்ற பெண்ணின் தங்க சங்கிலியை வழிப்பறி கொள்ளை கும்பல் பறித்துச் சென்றிருக்கின்றது.
குறித்த சம்பவம் யாழ்.மீசாலை – டச்சு வீதியில் நேற்றய தினம் இடம்பெற்றிருக்கின்றது. குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்