
எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக தனியார் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட வரிசையில் இன்றும் காத்திருந்ததை அவதானிக்க முடிகின்றது. இன்று காலை கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.



தனியார் பேருந்துகளும் இவ்வாறு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிந்தது.