வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுச்செல்ல விரும்பும் அரச ஊழியர்களுக்கு ஐந்து வருடங்கள் சம்பளமற்ற விடுமுறையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.