புலோலியூர் தமிழ் அறிஞர்களில் ஒருவரான தமிழ்த் தாத்தா கந்த முருகேசனாரின் 57ஆவது நினைவு தினம் செவ்வாய்கிழமை நினைவு கூரப்பட்டது. இன்று காலை 9 மணியளவில்
மந்திகைச் சந்தியில் உள்ள அன்னாரின் உருவச்சிலைக்கு சிலையை நிறுவிய புலோலி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினரால் அஞ்சலி நிகழ்வு
நடத்தப்பட்டன.
புலோலி பலநோக்கு கூட்டுறவு சங்கத் தலைவர் வி ஜி தங்கவேல் தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் உருவச்சுலைக்கான மலர்மாலையினை கந்தமுருகேசனார் நற்பணி
நிதியத்தலைவர் எஸ் கனகலிங்கம், புலோலி பலநோக்கு கூட்டுறவு சங்க தலைவர் வி.ஜி.தங்கவேல்,
ஆகியோர் மலர்மாலை அணிவித்து மலரஞ்சலியும் செலுத்தினர்.
இந் நிகழ்வில் கந்தமுருகேசனாஎ் நற்பணி நிதியஅங்கத்தவர்
கள் பலரும் கலந்து கொண்டனர்.