
நுவரெலியா நானுஒயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஒயா டெஸ்போட் தோட்டப் பகுதியில் 12 வயது பாடசாலை மாணவன் ஒருவரை காணவில்லை என நானுஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்றுக் காலை முதல் சிறுவன் காணாமல்போயுள்ளதாக முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன சிறுவன் டெஸ்போட் தோட்டத்தை சேர்ந்த 12 வயது உடைய மகேந்திரன் ஆசான் என்பவராவர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நானுஓயா போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.