
தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம் பகுதியில் 22.06.2022 நேற்றைய தினம் அதிகாலை 3 மணியளவில் இனந்தெரியாத 4 பேர் கொண்ட குழுவினரால் வீடு அடித்து நொருக்கப்பட்டுள்ளதுடன் காற்றில் அடித்து நொருக்கப்பட்டு சேதமாகதகப்பட்டுள்ளது.



யுத்தம் காரணமாக தனது கணவனை இழந்த நிலையில் 5 ஜந்து பிள்ளைகளுடன் வசித்து வந்த நிலையில் பெண்ணின் வீட்டிலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தருமபுரபொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் இச்சம்பவம் தொடர்பாக தருமபுர போலீசார் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது