
கிளிநொச்சி மாவட்டத்தில் பணியாற்றும் சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட அரச ஊழியர்களிற்கு எரிபொருள் வழங்கப்பட்டது.

கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றைய தினம் இவ்வாறு ஒழுங்குபடுத்தப்பட்டு எரிபொருள்
வழங்கப்பட்டது.
இதன்போது தமக்கான எரிபொருளை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருந்து பெற்று செல்கின்றனர்.