
கொடியது கொடியது வறுமை கொடியது அதிலும் கொடியது முதுமையில் வறுமை கொடியது பழமொழிக்கு அமைய கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தர்மபுரம் பகுதியில் 75 வயதிற்கும் அதிகமான வயதுடைய முதிய பெண் இருப்பதற்கு ஒரு நிரந்தர வீடும் இன்றி எந்தவித பாதுகாப்பும் இல்லாத ஒரு தற்காலிக கொட்டகையில் ஒரு வேளை உணவுக்குக் கூட வழியில்லாத நிலையில் தற்போது புளியம் பழத்தினை பொறுக்கி அதை உடைத்து விற்று அதில் வரும் பணத்தில் தானும் தனது இரண்டு18 வயதிற்கும் போரப்பிள்ளையும் வளர்த்துவருவதாகவும்



இரண்டு போரப்பிள்ளைகளின் பெற்றேர்களும் யுத்தத்தி இறந்துவிட்டதாகவும் தனக்கு கடந்த ஜந்து வருடகாலமாக இரண்டு கண் பார்வையும் இலந்தநிலையில் பெரும் கஸ்டநிலையில் வழ்ந்துவருவதாகவும் கவலை தெரிவித்துள்ளார். தற்பொழுது நாட்டில் ஏற்ப்பட்டுள்ள பொருளாதாரநோருக்கடி நிலைகாரணமாக மிக அதிகலவில் ஒரு வேளை உணவை உண்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்