
இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி – தமிழ்தேசிய கூட்டமைப்பு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்.கொக்குவில் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்று மாலை இந்த சந்திப்பு உடம்பெற்றுள்ளது.
சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், மற்றும் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.