
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுள்ளார்.
முன்னதாக அவர், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினராக இருந்தார்.
இந்த நிலையில், இன்றைய தினம் அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து கட்சி உறுப்புரிமையை இன்று பெற்றுக்கொண்டார்.