கந்தக்காடு புனர்வாழ்வு நிலைய சம்பவம்: பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்த நால்வர் கைது!

பொலன்னறுவை – வெலிகந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கைதி ஒருவர் சந்தேகத்துக்கு

இடமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 2 இராணுவ வீரர்களும், விமானப் படையைச் சேர்ந்த இருவரும்
கைது செய்யப்பட்டுள்ளனர்.
கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மையைடுத்து, அங்கு புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்டிருந்த
கைதிகள் பலர் தப்பிச் சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews