முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் தம்மிக்க பெரேரா கடந்த ஜூன் மாதம் 24 ஆம் திகதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தம்மிக்க பெரேரா சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.