
இதேநேரம் இன்றைய தினம் ஆயிரம் சிலிண்டர்கள் எடுத்து வரப்படும் நிலையில் நாளை மறுதினம் 2 ஆயிரம் சிலிண்டர்கள் எடுத்து வரப்படவுள்ளதோடு எதிர்வரும் வாரமும் அதிக சிலிண்டர்கள் எடுத்து வரப்படவுள்ளதனால் அடுத்த வாரத்துடன் எரிவாயுத் தட்டுப்பாடு ஓரளவு நீங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.