நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான காரைக்கால் திண்ம கழிவுகள் சேகரிப்பு நிலையம் தீப்பற்றி தற்போது மாநகர சபை மற்றும் ஏனைய பிரதேச சபைகளின் பங்களிப்புடன் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.