கோட்டாவின் ராஜினாமாவை அறிவித்தார் சபாநாயகர்! –

ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ச இராஜினாமா செய்துள்ளமையை உறுதிப்படுத்தி விசேட அறிவிப்பொன்றை சற்றுமுன்னர் விடுத்தார் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன.

செய்தியாளர்களை கொழும்பில் சந்தித்த சபாநாயகர் கூறுகையில் ,

14 ஆம் திகதியில் இருந்து உத்தியோகபூர்வமாக இராஜினாமா

புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவரை பிரதமர், பதில் ஜனாதிபதியாக அந்த கடமைகளை பொறுப்பேற்பு ,

அரசியலமைப்பின்படி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

16 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும்.அனைத்து எம்.பிக்களும் சமூகமளிக்க வேண்டும்.

Recommended For You

About the Author: Editor Elukainews