
கிளிநொச்சியில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பதவி விலகியதற்கும் நாட்டை விட்டு தப்பி ஓடியதற்கும் மகிழ்ச்சி தெரிவித்து பாற் சோறு வழங்கி மக்கள் மகிழ்ச்சியில் கொண்டாடியுள்ளனர்.



இலங்கை ஜனாதிபதி கோத்தாப்பய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பி ஓடியமை மற்றும் ஜனாதிபதி பதவி விலகிமைக்கு மகிழ்ச்சி தெரிவித்து இன்றைய தினம் கிளிநொச்சி கிருஷ்ணர் ஆலயம் மூன்றில் பால் சோறு வழங்கி கொண்டாடப்பட்டுள்ளது