
நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்று இறுதி இலக்கங்களின் அடிப்படையில் பெற்றோல் விநியோகம் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.




கரவெட்டி பிரதேச செயலரது பொறுப்பில் நெல்லியடி போலீசார் மற்றும் இராணுவத்தின் ஒழுங்குபடுத்தலில் தற்போது இடம் பெற்று வருகிறது.

பெற்றோல் விநியோகத்தின் போது பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்ட அட்டையில் பதியப்பட்டே இவ்வாறு பெற்றோல் விநியோகம் இடம் பெறுகின்றது.
மோட்டார் சைக்கிளிற்க்கு ரூபா 1500ம், முச்சக்கர வண்டிக்கு ரூபா 2000 க்கும், மகிழுந்துகளுக்கு ரூபா 7000 க்கும் நிரப்பப்படுகிறது