
எரிபொருளை தொடர்ந்து விநியோகிக்குமாறு தெரிவித்து A9 வீதியை மறித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது
கிளிநொச்சி நகரில் உள்ள எரிபொருள் விநியோகத்தை 7 மணியுடன் நிறுத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபர் அறிவுறுத்தியிருந்தார். இந்த நிலையில் எரிபொருள் வழங்குவது நிறுத்தப்பட்ட நிலையில் மக்கள் வீதியை மறித்து போராட்டம் மேற்கொண்டனர். தீர்வின்றி தொடர்கிறது.