புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று காலை பிரதமராக தினேஷ் குணவர்தன பதவியேற்றிருந்தார். இந்த நிலையில் 18 புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் பதவியேற்றுள்ளனர்.
- பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் – தினேஷ் குணவர்தன
- கல்வி அமைச்சர் – சுசில் பிரேம ஜயந்த
- கடற்றொழில் வளங்கள் அமைச்சர் – டக்ளஸ் தேவானந்தா
- சுகாதாரத்துறை அமைச்சர் – கெஹெலிய ரம்புக்வெல
- போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் – பந்துல குணவர்தன
- விவசாயத்துறை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் – மகிந்த அமரவீர
- நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு மற்றும் சிறைச்சாலை விவகாரம் அமைச்சர் – ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச
- சுற்றுலாத்துறை மற்றும் காணி விவகாரத்துறை அமைச்சசர் – ஹரீன் பெர்னாண்டோ
- பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி அமைச்சர் – ரமேஷ் பத்திரன
- நகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் – பிரசன்ன ரணதுங்க
- வெளிவிவகாரத்துறை அமைச்சர் – அலி சப்ரி
- பௌத்த மதம் மற்றும் மத விவகார அமைச்சர் – விதுர விக்ரமநாயக
- வலுச்சக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் – கஞ்சன விஜேசேகர
- சுற்றாடற்றுறை அமைச்சர் – நஸீர் அஹகமட்
- விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் – ரொஷான் ரணசிங்க
- வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் அமைச்சர் – மனுஷ நாணயக்கார
- பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் – டிரான் அலஸ்
- வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் – நளின் பெர்னாண்டோ