![](https://www.elukainews.com/wp-content/uploads/2022/07/000_og2no-696x392-1.jpg)
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இலங்கை மக்களுக்கும் அவர்களின் முயற்சிகளுக்கு தன்னால் இயன்ற சிறந்த ஆதரவையும் உதவியையும் வழங்க தயாராக இருப்பதாக சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
அந்நாட்டு அரச தொலைக்காட்சியான CCTV வௌியிட்ட செய்திகள் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.