![](https://www.elukainews.com/wp-content/uploads/2022/07/WhatsApp-Image-2022-07-23-at-12.00.55-AM-1-576x490.jpeg)
தமிழக கடலோரப் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்திச் சென்ற கஞ்சா பொட்டலங்களை கடத்தல்காரர்கள் நடுக்கடலில் விட்டு சென்றனர்.
![](https://www.elukainews.com/wp-content/uploads/2022/07/WhatsApp-Image-2022-07-23-at-12.00.55-AM-1-135x300.jpeg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2022/07/WhatsApp-Image-2022-07-23-at-12.00.55-AM-1-135x300.jpeg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2022/07/WhatsApp-Image-2022-07-23-at-12.00.55-AM-300x135.jpeg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2022/07/WhatsApp-Image-2022-07-23-at-12.00.54-AM-300x135.jpeg)
கடலில் மிதந்த கஞ்சா பொட்டலங்களை ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஜனாதன் எடுத்துவந்து தோப்பில் மறைத்து வைத்து விற்பனை செய்ய முயன்ற போது ராமேஸ்வரம் தனிப்பிரிவு போலீசார் நல்லுச்சாமி, ராம மூர்த்தி அவரை மடக்எஇ பிடித்து கைது செய்து அவரிடம் இருந்த 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.