
நெல்லினை உலரவைக்கும் தளம் இன்றி வீதியில் படுத்துறங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கல்மடு நகர் குளத்தின் கீழ் சிறுபோக பயிற் செய்கை மேற்கொள்ளப்பட்டிருக்கும் தர்மபுரம் பகுதியிலுள்ள விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.


தமக்கென ஒரு நெல் உலரவிடும் தளம்இல்லாத காரணத்தினால் வீதியை மறித்து நெல்லை உணர விடுவதாகவும் தற்போது தொடர்ச்சியாக மழை பெய்து வரும் காரணமாக இரவு வேளைகளில் பெரிதும் பாதிக்க படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்