
யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளராக வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி நேற்றைய தினம் மீளவும் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
இங்கிலாந்தில் மேல் படிப்புக்காக சென்றிருந்த பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி படிப்பை நிறைவுசெய்து நாடு திரும்பியிருக்கும் நிலையில், நேற்று காலை தனது கடமைகளை மீள பொறுப்பேற்றுள்ளார்