
யாழ்ப்பாணம் வடமராட்சி மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஐந்து நாட்களுக்கு மேலாக டீசல் பெறுவதற்க்காக வாகனங்களுடன் காத்திருந்த மக்களுக்கு நேற்று இரவு 10:00 மணிவரை டீசல் வழங்கப்பட்டது.





நேற்று 28/07/2022 மதியமிருந்து ஆரம்பமான டீசல் விநியோகம் இரவு பத்துமணிவரை தொடர்ந்தது.