
மற்றய இரு நாட்களும் வீட்டிலிருந்தோ அல்லது ஒன்லைன் மூலமோ கற்றல், கற்பித்தல் செயற்பாட்டினை முன்னெடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில்
வலயக்கல்வி பணிப்பாளர் மற்றும் பாடசாலை அதிபர் தீர்மானித்தால் பாடசாலைகளை நடத்தலாம் எனவும் கல்வி அமைச்சு அறிவித்திருக்கின்றது.