
கைது செய்யப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்க பொது செயலாளர் ஜோசப் ஸ்ராலினை விடுதலை செய்யுமாறு கோரி யாழ்ப்பாணம் வடமராட்சி காட்லில் தேசிய பாடசாலை வாயில் கதவில் பாதாதை தொங்க விடப்பட்டுள்ளது.




இதேவேளை யாழ் வடமராட்சி உடுப்பிட்டி மகளிர் கல்லூரி, யா. தேவரயாளி இந்துக் கல்லூரி ஆகிய படசாலைகளில் நேற்று 04.08.2022 அமைதியான போராட்டங்கள் இடம் பெற்றுள்ளன.