கொழும்பு – கல்கிசை நீதிமன்றுக்குள் நுழைந்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவத்தின்போது அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸார் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
பொலிஸ் உடகபிரிவு இந்த தகவலினை தொிவித்திருக்கின்றது.