
யாழ்.மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு மட்டும் 23 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளதாக யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபனம் தொிவித்துள்ளார்.
அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் மோட்டார் சைக்கிள்களுக்கு மட்டும் இன்று பிரத்தியேகமாக எரிபொரும் விநியோகம் இடம்பெறவுள்ளது. பொதுமக்களுக்கு விநியோகம் இடம்பெறாது எனவும் தெரிவித்துள்ளார்.