யாழ்.மாவட்டத்திலுள்ள சுகாதார திணைக்கள ஊழியர்கள் மற்றும் தனியார்துறை சுகாதார ஊழியர்களுக்கு இன்று 6 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருள் விநியோகம் இடம் பெறவுள்ளதாக யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார்.
இதன்படி கொக்குவில் AMT
இருபாலை AMT
திருமதி லோகராணி தெல்லிப்பளை
எஸ்.சுதர்சன் நாவற்குழி
புலோலி பலநோக்கு கூட்டுறவு சங்கம்
வேலணை பலநோக்கு கூட்டுறவு, சங்கம் ஆகிய எரிபொருள் நிரப்பு நலைங்களிலேயே இன்று சுகாதார துறையினருக்கு பெற்றோல் விநியோகம் இடம் பெறவுள்ளன.