களைக் கொல்லி மருந்தான கிளைபோசேட் மீதான இறக்குமதி தடை நீக்கப்பட்டுள்ளது. ஓகஸ்ட் 5ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், கிளைபோசேட் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
Previous Article
ஜோசப் ஸ்டாலின் பிணையில் விடுவிப்பு!
Next Article
மன்னார் நானாட்டானில் இலவச மருத்துவ முகாம்.