ஜனாதிபதியும் எதிர்க் கட்சித் தலைவரும் தனிப்பட்ட கலந்துரையாடலில் ஈடுபட வேண்டும்- மனோ கணேசன் எம்.பி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் முதில் தனிப்பட்ட கலந்துiராடலில் ஈடுபட்டு இருவருக்கும் இடையிலான முரண்பாட்டை முதலில் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வலியுறுத்திள்ளார்.

சர்வகட்சி அரசாங்கத்தில் எதிர்க் கட்சி பங்கேற்றால் மட்டுமே அது சர்வகட்சி அரசாங்கமாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews