கல்விச் சமூகம் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் கிளிநாச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில், மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், கிளிநொச்சி வடக்கு, கிளிநொச்சி தெற்கு கல்வி வலயங்களில் உள்ள பணிப்பாளர்கள், அதிகாரிகள், அதிபர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது மாவட்டத்தில் கல்விசார் விடயங்களில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றம் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சரிடம் முன்வைக்கப்பட்டது.