இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்று கிழமை ஆகிய இரு தினங்களில் மின்வெட்டு நேர அட்டவணை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டிருக்கின்றது.
இதன்படி A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களில் பகல் வேளையில் 1 மணிநேரம் 40 நிமிடங்கள் மற்றும் இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், CC பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் 8.30 மணி வரை 2 மணி நேரம் 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், M, N ,O, X, Y, Z ஆகிய வலயங்களி
காலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை மூன்று மணி நேரம் மின்வெட்டு அமுல்படுப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது