எந்நிதியும் தருவான் செல்வ சந்நிதியான் கொடியேற்றம் இன்று……!

வரலாற்று சிறப்புமிக்க தொண்டைமானறு செல்வச் சந்நிதியான்  ஆலய வருடாந்த பெருந்திருவிழா இன்று  27.08.2022 பிற்பகல் 2.30 மணியளவில்  கொடியேற்றத்துடன்  மிக மிக  சிறப்பாக இடம்பெறவுள்ளது.

அதனைந் தொடர்ந்து பேரூந்தை  திருவிழாவின் போது புரட்டாதி 5ம் திகதி காலை 9 மணிக்கு பூங்காவனமும், புரட்டாதி 6ம் திகதி கைலாச வாகனமும், புரட்டாதி 8ம் திகதி சப்பறத் திருவிழாவும், புரட்டாதி 9ம் திகதி காலை 9 மணிக்கு தேர் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

அதனைத்தொடர்ந்து மறுநாள் 10ம் திகதி காலை தீர்த்தத் திருவிழாவும் அன்று மாலை 6 மணிக்கு மௌனத் திருவிழாவும், புரட்டாதி 11ம் திகதி பூக்காரர் பூசையும் நடைபெறவுள்ளது.

ஓம் முருகா சரணம்.

Recommended For You

About the Author: admin