வரலாற்று சிறப்புமிக்க தொண்டைமானறு செல்வச் சந்நிதியான் ஆலய வருடாந்த பெருந்திருவிழா று நேற்று 27.08.2022 பிற்பகல் 3.00 மணியளவில் கொடியேற்றம் மிக மிக கோலாகலமாக ஆரம்பபமானது.
அதனைந் தொடர்ந்து பெரந் திருவிழாவில் புரட்டாதி 5ம் திகதி காலை 9 மணிக்கு பூங்காவனமும், புரட்டாதி 6ம் திகதி கைலாச வாகனமும், புரட்டாதி 8ம் திகதி சப்பறத் திருவிழாவும், புரட்டாதி 9ம் திகதி காலை 9 மணிக்கு தேர் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.அதனைத்தொடர்ந்து மறுநாள் 10ம் திகதி காலை தீர்த்தத் திருவிழாவும் அன்று மாலை 6 மணிக்கு மௌனத் திருவிழாவும், புரட்டாதி 11ம் திகதி பூக்காரர் பூசையும் நடைபெறவுள்ளது.