யாழ் இந்து கல்லூரிமாணவன் விஞ்ஞான பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதல் இடம்…! Editor Elukainews — August 28, 2022 comments off சற்று முன் வெளியாகிய கல்விப்பொதுத்தராதர உயர்தர பரீட்சை 2021 பெறுபேற்றின் அடிப்படையில் விஞ்ஞான பிரிவில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மாவட்ட மட்டத்தில் முதலாம் இரண்டாம் இடத்தினைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது, Share Tweet Whatsapp Viber icon Viber Messenger Print யாழ் இந்து கல்லூரி