
பொலீஸ் 154 வது தினத்தை முன்னிட்டு நடமாாடும் சேவை நேற்று 27.08 குடத்தனை வடக்கு அ.மி.த.க பாடசாாலையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சுஜீவ இத்மால் கொட வழிகாட்டலில் , பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி மகிந்த சமரசிங்க தலமையில் காலை 10.00 தொடக்கம் பிற்பகல் 4.00 மணிவரை இடம் பெற்றது.







இதில் பொது மருத்துவம் கண் பரிசோதனையும் கண்ணாாடி வழங்கலும். பொது மக்களுக்கான பொலீஸ் சாான்றிதழ் வழங்குதல் மற்றும் பொது மக்களுக்கான ஆலோசனைகளும் வழற்கப்பட்டன.
இந்நிகழ்வில் பருத்தித்துறை பொலீஸ் அதிகாரிகள். குடத்தனை மணல்காடு.மற்றும் அயல் கிராம சேவகர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்