
இன்று புதன்கிழமைக்கான மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் நேரத்தை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி இன்றையதினம் இரண்டு மணிநேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
பகலில் ஒரு மணிநேரமும் இரவில் ஒரு மணி 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.