
மடு வலயக் கல்விப்பணிப்பாளராக பணியாற்றிய எஸ்.முகுந்தன் வடமாண கல்வி அமைச்சுக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மாகாண கல்வி அமைச்சில் கடமையாற்றிய திருமதி வலன்ரின் மடு வலயக் கல்விப்பணிப்பாளராக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
குறித்த இடமாற்றங்கள் அவர்களின் சேவைக்காக மூப்பினை அடிப்படையாக வைத்து வழங்கப்பட்டுள்ளது.