
யாழ் தென்மராட்சி – கெற்பேலிப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை விவசாயம் செய்வதற்கு நிலத்தை தயார்படுத்தும் போது சுமார் 06 கைக்குண்டுகள் (SFG 87) காணியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த விடயம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.