அத்துடன் எதிர்வரும் 17 ஆம் திகதி (ஆகஸ்ட்) முதல் மண்டபங்களில், வீடுகளில் திருமண வைபவங்களுக்கு அனுமதி இல்லை.
உணவகங்களில், 50 வீதமானோர் மாத்திரமே ஒரு நேரத்தில் இருக்க முடியும். மேற்படி அறிவிப்பை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா விடுத்துள்ளார்