நாகம்மாள் விவசாய சம்மேளனத்தின் பெரும் போக நெற் செய்கை தொடர்பாான கூட்டம் அதன் செயலாளர் க.காாண்டீபன் தலமையில் இடம் நேற்று முன்தினம் காலை 11.00 மணியளவில் இடம் பெற்றது.
மூதூர் கிழக்கில் சுமார் 600 ஏக்கர் நிலப்பரப்பில் மழைநீரை மட்டும் நம்பி காலபோக செய்கையில் ஈடுபடும் காயன்கேணிக்குளம். வேலப்பெருமா
இப்பாதிப்புக்களிலிருந்து விடுபடாவிட்டால் உணவுப் பஞ்சத்தை எதிர் கொள்ள வேண்டியேற்படும் என்பதனால் துறைசார் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் சுட்டிக் காட்டியிருந்தனர்.பொருளாதாரப் பிரச்சனை மற்றும் விலை அதிகரிப்புக் காரணமாக வேலியடைக்காது பயிர்ச் செய்கையில் ஈடுபடவும் மாடுகளை வெளியேற்றுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது