
யாழ்.கோப்பாய் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்திருக்கின்றார்.
சம்பவத்தில் கணவனும், மனைவியும் மோட்டார் சைக்கிளில் பயணித்த நிலையில் பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோதியுள்ளது.
இதன்போது மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் கணவன் காயங்களுடன் தப்பியுள்ளதாக கூறப்படுகின்றது.