
நேற்றுமுன்தினம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வைத்திய அதிகாரிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சம்பவத்தை அடுத்து வைத்திய அதிகாரி கொரோனா சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். தற்போதைய ஊர்காவற்றுறை வைத்தியசாலை பொறுப்பதிகாரி
ஊர்காவற்றுறை பிரதேச சுகாதார பதில் வைத்திய அதிகாரியாக கடமையேற்றிருப்பதாகவும் சுகாதாரத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.