ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளரும் மனித உரிமைகள் மற்றும் சமூக செயற்பட்டளாருமான முருகவேல் சதாசிவம் அவர்களின் நல்லூரில் அமைந்துள்ள அலுவலகம் மீது இனந்தெரியாத நபர்கள் 15/09/2022 வியாழக் கிழமை இரவுநேரம் 10:30 மணியளவில் கல் வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இத் தாக்குதலில் குறித்த அலுவலகத்தின் யன்னல்கள் சேதமடைந்துள்ளன, இச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிசார்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இத் தாக்குதலில் குறித்த அலுவலகத்தின் யன்னல்கள் சேதமடைந்துள்ளன, இச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிசார்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.