
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை மருத்துவ அத்தியட்சகராக பணியாற்றிய வைத்திய கலாநிதி யாழினி மகேந்திரனே பருத்தித்துறை ஆதார வைத்திய சாலைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் பணியாற்றிய வைத்திய கலாநிதி குமாரவேள் மருத்துவ அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ள அதே வேளை பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் பதில் வைத்திய அத்தியட்சகராக பணியாற்றிய மருத்து கலாநிதி வே.கமலநாதன் வல்வெட்டித்துறை பிரதேச வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.