
செவ்வாய்க்கிழமைக்கான மின்வெட்டு தொடர்பான அறிவிப்பை பொது பயன்பாட்டு ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதன்படி இன்றையதினம் ஒரு மணி 20 நிமிடங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மூன்று வலயங்களில் இந்த மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.