
யாழ்ப்பாணம் வடமராட்சி சந்நிதியான் ஆச்சிரமத்தால் அகில இலங்கை விஷ்வ உலக சங்கத்திற்கு 200000 ரூபா நிதி உதவி
(26/09/2022) நேற்று வழங்கிவைக்கப்பட்டுள்னது.

மன்னார் – திருக்கேதிச்சரம் ஆலய சூழலில் அமைக்கப்படும் மணிமண்டப (அன்னதான மடம்) கட்டுமானப் பணிக்காக அகில இலங்கை விஷ்வ உலக சங்கத்திற்கு 200000 ரூபா நிதி நிர்வாக சபையினரிடம் கையளிக்கும் நிகழ்வு சந்நிதியான் ஆச்சிரம முதல்வர்கௌரவ கலாநிதி மோாகன் சுவாமிகள் தலமையில் தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று திருக்கேதிச்சர ஆலய சூழலில் இடம்பெறும் கட்டுமானப் பணியை பார்வையிட்டுஅகில இலங்கை விஷ்வ உலக சங்கத்தினருக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.



மன்னார் – திருக்கேதிச்சரம் ஆலய சூழலில் அமைக்கப்படும் மணிமண்டப (அன்னதான மடம்) கட்டுமானப் பணிக்காக அகில இலங்கை விஷ்வ உலக சங்கத்திற்கு 200000 ரூபா நிதி நிர்வாக சபையினரிடம் கையளிக்கும் நிகழ்வு சந்நிதியான் ஆச்சிரம முதல்வர்கௌரவ கலாநிதி