
விசுவமடு விவசாயிகள் பலநோக்கு கூட்டுறவு சங்கம் பொன்விழா நிகழ்வுகள் நேற்று அதன் தலைவர் தலமையில் நேற்று திங்கட்கிழமை மிகவும் சிறப்பாக இடம் பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் விமலநாதன், உதவி அரச அதிபர் ஜெயகாந், முல்லைத்தீவு மாவட்ட விசுவமடு சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





மேலும் விசுவமடு மாகாவித்தியாலய மாணவர்கள் மற்றும் விசுவமடு வள்ளுவர்புரம் கலைக்கூடம் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.