
நடைபெற்று வருகின்ற வடமாகண பாடசாலைகளுக்கிடையிலான தடகள விளையாட்டுப்போட்டியில் 14ஆண்களுக்கான உயரம்பாய்தலில் பளை மத்திய கல்லூரி மாணவன் K.தனதீபன் அவர்கள் 1.52m பாய்ந்து தங்கப்பதக்கத்தை சுவீகரித்து புதிய சாதனை படைத்துள்ளார். இவருக்கு பயிற்றுவித்த விளையாட்டு பயிற்றுவிப்பாளர் திரு.டிலக்சன், உடற்பயிற்சி ஆசிரியர் திரு ஹரிகரன், மற்றும் வழிகாட்டிய அதிபர், ஆசிரியர்களுக்கு பளை சமூகம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது

